இல்லத்தில் திருவிளக்கை ஏற்றும்போது சொல்லவேண்டிய தேவாரப்பதிகம்….!! இல்லக விளக்கது இருள் கெடுப்பது! சொல்லக விளக்கது சோதி உள்ளது! பல்லக விளக்கது பலருங் காண்பது! நல்லக விளக்கது நமச்சி…