Tag: Higher Education Secretary Karthikeyan

மே 14ந்தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.

தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.…