டெல்லியில் இடியுடன் கனமழை- விமான சேவை பாதிப்பு. தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.…