திருகோணமலை தென்னவன்மரவடி கிராமத்தில் சுகாதார நிலையம் திறந்து வைப்பு. சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் திருகோணமலை தென்னவன்மரவடி கிராமத்தில் சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றையதினம்…