தரம் 6 இற்கு பாடசாலையில் சேரவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு. இலங்கையில் 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6 இற்கு பாடசாலைகளை வழங்குவது…