ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கத்தின் புதிய திட்டம். இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட,…