பாடசாலையை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்…