தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு. தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது.…