காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு. கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அங்கிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. அத்துடன், அங்கிருந்து செல்லாமல்…