தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க தடை- மத்திய அரசு உத்தரவு. தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி…