Tag: Gas supply will not be available from today.

இலங்கையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

நாட்டில் எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை குறித்த விநியோகம் இடம்பெறாது…