திடீர்ரென காணாமல் போயுள்ள எரிவாயு சிலிண்டர்கள்- அதிர்ச்சியில் மக்கள். விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் ஹட்டனில் உள்ள சமையல் எரிவாயு…