மூடவேண்டிய நிலையில் ஆடை தொழிற்சாலைகள்! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…