வெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணம் உயர்வு. வெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் அதிகரிக்க உள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியவர்தன தெரிவித்துள்ளார்.…