யாழில் நாளை முதல் அமுலாகும் புதிய நடைமுறை. யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து நாளை முதல் அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும்…