சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச்சூடு! யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது காவற்துறையினரால்…