Tag: festival

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம்பெற்ற சந்நிதியான் தேர் உற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை 9 மணியளவில்…