Tag: Extraordinary Gazette Notification

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு.

மஹிந்த ராஜபக்ஷா பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் குறித்த பதவி விலகல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…