உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் குறித்து வெளியான தகவல். 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணைய முறையின் ஊடாக கோரப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…