யானைக்கும் மனிதருக்கும் இடையிலான முரண்பாட்டைத் தடுக்கும் உயிர்வேலியாக, யானைத்தடுப்பு வேலியான பனைவேலி அமைத்தல்.!
திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பற்று, பூநகர் பகுதியில் உள்ள பனிச்சம்குளக் கட்டோரத்தில் யானைப்பாதுப்பு உயிர் வேலியாக பனைவேலியினை அமைக்கும் திட்டம் “எதிர்காலப்…
