குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்…