இன்று முதல் சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள்! சிறை கைதிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த…