அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – இன்று முதல் நடைமுறை. லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.…