கொழும்பிலே அதிகளவான டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்! நாட்டில் தற்போது டெல்டா தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட 18 நபர்களில் 11 பேர் கொழும்பில் அடையாளங் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகர…