மருத்துவ உபகரணங்கள் சில அன்பளிப்பு!
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், இன்று புதன் கிழமை( 08-) காலை 10 00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு த. அகிலன் அவர்களால் Rs. இரண்டு லட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம் பார்க்கும் கருவிகள் (CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK…
