திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125வது வருட நினைவு தினத்தினை முன்னிட்டு 3 திறன் பலகைகள் அன்பளிப்பு.
திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக்கல்லூரி.125வது வருட நினைவாக1992ம் வருடம் சாதாரணதரமும்,1995ம் வருடம் உயர்தரமும் கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து 3 திறன் பலகைகளை…
