அரசின் 2000 ரூபா உதவி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு! பயணத்தடை விதிக்கப்பட்டதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் எவ்வித உதவித்தொகையும் பெறாத குடும்பங்களுக்கான 2000 ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கல் நேற்று திருகோணமலை…