மற்றுமொறு புதிய நீலக்கல் கொத்தாணியொன்று கண்டுபிடிப்பு! 80 கிலோ கிராம் நிறையுடைய மற்றுமொறு புதியநீலக்கல் கொத்தாணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நீலக்கல் கொத்தணி இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்திலே…