“நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்” -ஜெய் பட டீசர். இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது ‘பட்டாம்பூச்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்.…