மீண்டும் அதிகரித்து வரும் டெங்கு நோய். இலங்கையில் தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டில் இதுவரை 59,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.…