கோழி இறைச்சி பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு. உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலையில் பண்ணைகளில் விற்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவ்வாறான மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…