ஊரடங்கு காலத்தில் தொழிலுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு. தற்போது நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது என்பது…