இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்றைய தினம் இலங்கையில் 900 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…