Tag: Circular issued in connection

அரச உத்தியோகத்தர் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வௌ்ளிக்கிழமைகளில் விஷேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.