இன்று சர்வதேச சாக்லேட் தினம்- அந்தத் தினத்தை சிறப்பிக்க சாக்லேட் பற்றிய ஒரு சிறிய இணைப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் திகதி சர்வதேச சாக்லேட் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைப் பருவம் முதல் குடுகுடு தாத்தா…