சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றம். இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல்…