200 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை. திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவின் கஜுவத்தை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும்…