இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்! மட்டக்களப்பு- கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கமைய அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில்…