ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை: மீறினால் 3 ஆண்டு ஜெயில். பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள்…