உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல். கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு (2022 ) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…