இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்! மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 150,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.…