அடுத்த வாரம் முதல் சகல பேக்கரிகளும் உணவு உற்பத்திகளும் நிறுத்தப்படும். இலங்கையில் கோதுமை மாவின் விலை இரட்டிப்பாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கோதுமைமா விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்…