கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல். கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில்…