என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்ற பாதீடு ,முச்சக்கர வண்டி சாரதிக்கு 62 ரூபாய் நிவாரணம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி.
என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டை தயாரித்துள்ளார்கள் , முச்சக்கர வண்டி சாரதிக்கு 62 ரூபாய் நிவாரணமே…
