குபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்வதால் என்ன பலன்கள்…..? குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று. குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை.…