புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் 15 மில்லியன் ரூபா இழப்பு. நாட்டில் தற்போது நாளுக்கு நாள்எரிபொருள் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்தால் புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் 15 மில்லியன்…