செவ்வாய் கிழமைகளில் இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் விலகும்..!
துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை…
