பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிக்கும் ஸ்ரீ சாய்பாபா ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டு விட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்து வரை மூழ்கியிருக்கலாம்.…