தீராத கடன்கள் நீங்க பைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..! கற்பக விருட்சத்தின் கீழ், பத்ரபீடத்தின்மீது அமர்ந்த நிலையில், ஸ்ரீசொர்ண பைரவி அருகிலிருக்க தம்பதி சமேதராக அருள்பவர் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர். `மேலிரு…