காசியில் பிந்து மாதவராக அருள்பாலிக்கும் மகாவிஷ்ணுவின் சிறப்பு பற்றி தெரியுமா..? ‘மாதவா’ என்பது மகாவிஷ்ணுவை குறிப்பதாகும். ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி…